- பயன்பாட்டு விதிகள்
எங்கள் இணையதளத்திற்கு வருக. நீங்கள் இந்த இணையதளத்தை உலாவ மற்றும் உபயோகிக்க முன்னோக்கி சென்றால் எங்களது விதிமுறைகளுக்கும் வரையறைகளுக்கும் சம்பந்தம் தெரிவிப்பதாக இருக்கும். இந்த இணையதளத்தை ஆளும் Cybo நிறுவனத்திற்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டாகும். "எங்களாது" அல்லது "நாங்க" என்ற சொல் Cybo நிறுவனத்தை குறிப்பிடும். "நீங்க" என்ற சொல் இந்த இணையதளத்தை உபயோகிப்பவர் அல்லது பார்வை இடுவரை குறிக்கும். இந்த இணையதளத்தை உபயோகிப்பதன் மூலம் பின்வரும் பயன்ப்படுத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டது:
- இந்த வலைத்தளத்தில் இருக்கும் பக்கங்களின் உட்பொருட்கள் உங்களுடைய பொதுவான தகவல் மற்றும் பயன்பாட்டுக்கு மட்டுமே ஆகும். முன்னறிவிப்பின்றி மாற்றத்திற்கு உட்பட்டது.
- இத்துடன் இந்த ஆவணத்தின் உட்பொருள் மாறக்கூடும். எனினும், மிகச்சமீபமான பதிப்பு இந்தப் பக்கத்தில் கிடைக்கப்பெறும்.
- எந்த நோக்கத்திற்காகவும் இந்த வலைத்தளத்தில் காணப்படும் அல்லது அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் தகவல்களின் துல்லியம், காலப்பொழுது, செயல்பாடு, முழுமைத்தன்மை அல்லது பொருந்து தன்மைக்கு எந்த வாக்குறுதி அல்லது உத்தரவாதத்தினை நாங்களோ அல்லது எந்த மூன்றாம் தரப்பினரோ அளிப்பதில்லை. அவ்வாறான தகவல்கள் மற்றும் பொருட்கள், துல்லியமில்லாதன்மை அல்லது பிழைகளைக் கொண்டிருக்கக்கூடும், மற்றும் அவ்வாறான துல்லியமில்லாதன்மை அல்லது பிழைகளுக்கு சட்டத்தினால் அனுமதிக்கப்பட்ட முழுமையான அளவுக்கான கொடுக்கல் பொறுப்பினை நாங்கள் வெளிப்படையாகவே ஏற்பதற்கில்லை.
- இந்த வலைத்தளத்தில் இருக்கும் தகவல்கள் மற்றும் விஷயங்களை நீங்கள் பயன்படுத்துவதானது முற்றிலும் உங்கள் சொந்தப்பொறுப்பிலானது, மற்றும் அவற்றுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.இந்த வலைத்தளம் மூலம் கிடைக்கப்பெறும் எந்தப் பொருட்கள், சேவைகள் அல்லது தகவல்களுக்கான குறிப்பிட்ட உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது உங்களுடைய சொந்த பொறுப்பாகும்
- இந்த வலைத்தளத்தில் திரும்ப அளிக்கப்பட்டுள்ள இயக்குபவரின் உடைமையல்லாத அல்லது உரிமம் இல்லாத அனைத்து வர்த்தககுறிகளும் வ்லைத்தளத்தில் ஒப்புதல் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளன.
- இந்த வலைத்தளமானது அவ்வப்போது மற்ற வலைத்தளங்களின் உரலிகளையும் தன்னிடம் கொண்டிருக்கும். உங்கள் வசதிக்காகவும் மற்றும் மேற்கொண்டு விபரங்களை அளிக்கவுவே இந்த இணைப்புகள் அளிக்கப்படுகின்றன. இந்த வலைத்தள(ம்)ங்களை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என இது குறிப்பிடுவதில்லை. இணைப்பு கொடுக்கப்பட்ட வலைத்தளங்களின்/தளத்தின் உட்கருத்துக்கு நாங்கள் பொறுப்பாளி கிடையாது.
- பொதுமக்கள் காட்சிக்காக இந்தத்தகவல் பயன்படுத்தக்கூடாது.
- இந்த வலைத்தளத்தில் உங்கள் பயன்பாட்டு மற்றும் அவ்வாறான வலைத்தள பயன்பாட்டினால் விளையும் சர்ச்சைகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டத்திற்குட்பட்டவையாகும்.
- நீங்கள் உட்பொருள் சமர்ப்பிக்கவோ அல்லது மற்றவருடைய உரிமத்தை மீறும் வகையில் Cyboவை உபயோகப்படுத்த கூடாது. ஆக்கவுரிமை, வர்த்தகச் சின்னம், தொழில் ரகசியம், காப்புரிமை, பொதுவிளம்பரம், அந்தரங்கம் அல்லது மற்ற உரிமையாளர்நிலை தவறுதலாக பயன்ப்படுத்த Cyboவை உபயோகப்படுத்த கூடாது.
- நாங்கள் பல்வேறு கூகுள் சேவைகள் அல்லது API'களைப் பயன்படுத்துகிறோம் (உ.ம். கூகுள் மேப்ஸ் API). எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கூகுளின் சேவை விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறீர்கள்.
- ஆங்கிலம் மற்றும் மற்றும் இதர மொழி வார்த்தைகளுக்கு இடையிலான அர்த்தம் ஏதேனும் வித்தியாசப்படுமானால் ஆங்கில வாசகமே முன்னிற்கும்
Cyboவில் உங்கள் நாட்டத்திற்கு நன்றி.